கேரள அமைச்சர் கே.கே.ஷைலஜா 61,035 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா மட்டனூர் தொகுதியில் 61,035 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா மட்டனூர் தொகுதியில் 61,035 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர், என்னுடன் துணை நின்ற மக்களே இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
வெள்ளம் மற்றும்கரோனா தொற்றுநோய்களின்போது எங்களுடைய அரசு வலுவாக வழிநடத்தியது. மக்களின் நலன் மற்றும் வளர்ச்சியின் காரணமாகவே மீண்டும் எல்.டிஎப் வெற்றி பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.
மக்களுக்கு என்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன் என்றும் தெரிவித்தார்.