24 மணி நேரத்தில் புதிய பாதிப்பு - 3,48,421
மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 2,33,40,938
ஒருநாள் பாதிப்பில் 71.22 சதவீதம் போ் மகாராஷ்டிரம், கா்நாடகம், கேரளம், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், ஆந்திரம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், தில்லி, ஹரியாணா ஆகிய 10 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள்.
மொத்த உயிரிழப்பு - 2,54,197
கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு - 4,205
அதிக உயிரிழப்புகள்
மகாராஷ்டிரம் 793
கா்நாடகம் 480
தில்லி 347
தேசிய அளவில் இறப்பு விகிதம் - 1.09
இதுவரை குணமடைந்தோா் - 1,93,82,642
சிகிச்சையில் இருப்போா் - 37,04,099
மே 11-ஆம் தேதி வரை கரோனா பரிசோதனைகள் - 30,75,83,804.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.