முகப்பு
இந்தியா

மம்தா பானர்ஜி சகோதரர் மறைவு: வெங்கய்ய நாயுடு இரங்கல்

​மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
கோப்புப்படம்
பகிர்:


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மம்தா பானர்ஜியின் சகோதரர் அஷிம் பானர்ஜி கடந்த ஒரு மாத காலமாக கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர்கள் தெரிவித்தனர். 

அவரது மறைவுக்கு மம்தா பானர்ஜியிடம் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இரங்கல் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →