அருணாசலில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு
அருணாசல பிரதேசத்தில் உள்ள தவாங்க் மாவட்டத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவாகியுள்ளது.
அருணாசல பிரதேசத்தில் உள்ள தவாங்க் மாவட்டத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவாகியுள்ளது.
தவாங்கிலிருந்து வடக்கே 165 கிலோமீட்டர் ஆழத்தில் காலை 10:07 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, 3.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது குஜராத்தில் ராஜ்கோட்டை 10 கிலோ மீட்டர் ஆழத்தில்
இதுவரை உயிர்ச்சேதம் மற்றும் பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.