முகப்பு
இந்தியா

டவ்-தே புயல்: மும்பையில் விமானப் போக்குவரத்து நிறுத்தம்

டவ்-தே புயல் காரணமாக காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மும்பை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:15 PM
டவ்-தே புயல்: மும்பையில் விமானப் போக்குவரத்து நிறுத்தம்
பகிர்:

டவ்-தே புயல் காரணமாக காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மும்பை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை மற்றும் பலத்த காற்று வீசுவதால் தற்காலிகமாக விமானப் போக்குவரத்து நிறுத்திவைக்கப்படுவதாக மும்பை சர்வதேச விமான நிலையம் விளக்கமளித்துள்ளது.

அரபிக் கடலில் உருவான ‘டவ்-தே’ புயல் தொடா்ந்து வடக்கு நோக்கி நகா்ந்து வருகிறது. புயல் காரணமாக மேற்கு கடலோரப் பகுதிகளில் உள்ள கேரளம், கா்நாடகம், கோவா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் கடும் சேதங்களைச் சந்தித்துள்ளன.

தற்ப்ஓது மும்பை மேற்கு - தென்மேற்கு திசையில் 160 கிலோமீட்டர் தொலைவில் டவ்-தே புயல் மையம் கொண்டுள்ளது.

குஜராத் தெற்கு - தென்கிழக்கே 290 கிலோமீட்டர் தொலைவில் டவ்-தே புயல் நிலைக்கொண்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →