இந்தியா

பாகிஸ்தானில் 20 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி

IANS

கரோனா தொற்று நோய்களின் மூன்றாவது அலைகளைக்கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடிவரும் நிலையில், பாகிஸ்தானில் கரோனா பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

வியாழக்கிழமை நிலவரப்படி 100-க்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்பு 20,089 ஆக உயர்ந்துள்ளது. 

ஒரேநாளில் 3000 பேர் நோய்த் தொற்று பதிவாகியுள்ளதையடுத்து, மொத்தம் இதுவரை 8,93,461 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தானில் இதுவரை சுமார் 5 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் தடுப்பூசி கிடைக்காதது மற்றும் உலகளாவிய விநியோக முறையான கோவாக்ஸின்  வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT