முகப்பு
இந்தியா

உ.பி.: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

உத்தரப் பிரதேசத்தில் டிரக் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தில் உள்ள மூவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
உ.பி.: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் டிரக் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தில் உள்ள மூவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

மிரான்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிக்ரேடா கிராமத்திற்கு அருகே இந்த சம்பவம் நடைபெற்றது. மஞ்சு (30), அவரது மகன் அக்ஷே (20) மற்றும் மகள் ஷிதல் (23) ஆகியோர் பிஜ்னோரில் இருந்து வந்துக்கொண்டிருந்த போது எதிரே வந்த டிரக் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments