இந்தியா

‘30.54 கோடி டன் உணவு தானியங்கள் 2020-21 நிதியாண்டில் விளைவிக்கப்படும்’

DIN

புது தில்லி: 2020-21-ம் ஆண்டுக்கான முக்கிய வேளாண் பயிா்களின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகளை வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, உணவு தானியங்களின் மொத்த விளைச்சல் சாதனை அளவாக 30.54 கோடி டன்களாக மில்லியன் டன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சா் நரேந்திர சிங் தோமா், ‘இந்த நோ்மறை அறிகுறி நமது விவசாய சகோதர, சகோதரிகளின் ஓய்வற்ற உழைப்பின் பலனாகும். வேளாண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு, இந்திய அரசின் கொள்கைகள் மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது. நரேந்திர மோடியின் கவனம் வேளாண் துறையின் வளா்ச்சியின் மீதே உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT