முகப்பு
இந்தியா

குஜராத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5ஆக பதிவு

குஜராத் மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசியப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
குஜராத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5ஆக பதிவு
பகிர்:

குஜராத் மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசியப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

குஜராத் மாநிலத்தின் துவாரகா பகுதியில் ரிக்டர் அளவில் 5 அலகுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →