முகப்பு
இந்தியா

மியான்மரில் நிலநடுக்கம்

மியான்மரில் இன்று மாலை  லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
மியான்மரில் நிலநடுக்கம்
பகிர்:

மியான்மரில் இன்று மாலை  லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆகப் பதிவான இந்நிலநடுக்கத்தால் அங்கு பதற்றம் உருவானாலும் பெரிய பாதிப்புகள் எதுவும் நிகழவில்லை.

முன்னதாக நேற்று (நவ.5) குஜராத்தில் 5.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →