முகப்பு
இந்தியா

திரிபுரா: எல்லையில் கடத்தலைத் தடுத்த பாதுகாப்புப் படையினர்

திரிபுராவில் உள்ள எல்லையில் கடத்தலில் ஈடுபட்டவர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

Updated On : 6 நவம்பர், 2021 at 3:09 PM
திரிபுரா: எல்லைக் கடத்தலைத் தடுத்த பாதுகாப்புப் படையினர்
பகிர்:

திரிபுராவில் உள்ள எல்லையில் கடத்தலில் ஈடுபட்டவர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

திரிபுராவின் எல்லைப் பகுதியில் போதைப் பொருளைக் கடத்திச் சென்றவரக்ளை பாதுகாப்புப் படையினர் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். அம்மாநிலத்தில் தொடர்ந்து போதைப் பொருளை அண்டை நாடான வங்கதேசத்திற்கும் மற்ற பகுதிகளுக்கும் கடத்திச் செல்வது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முந்தினம் (நவ.4) பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருளை பறிமுதல் செய்ததோடு கடத்தலில் ஈடுபட்டவர்களையும் கைது செய்திருக்கிறார்கள்.

Advertisement

மேலும் மற்றொரு பகுதியில் கால்நடைகளைக் கடத்த முயன்றவர்களிடமிருந்து அவற்றைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.