அனுராக் தாக்குர் (கோப்புப் படம்) 
இந்தியா

'44 மாவட்டங்களில் 7,000 கிராமங்களுக்குத் தொலைத்தொடர்பு சேவை'

நாடு முழுவதும் 44 மாவட்டங்களில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான கிராமங்களுக்கு தொலைத்தொடர்பு சேவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

DIN

நாடு முழுவதும் 44 மாவட்டங்களில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான கிராமங்களுக்கு தொலைத்தொடர்பு சேவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தில்லியில் அவர் பேசியதாவது, ஆந்திரம், ஒடிஸா, ஜார்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கிராமங்கள் தொலைத்தொடர்பு வசதி பெறும்.

இந்த கிராமங்களில் 4ஜி தொழில்நுட்ப சேவை வழங்கப்படவுள்ளது. இதற்கு ரூ.6,466 கோடி செலவாகும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். இதன் மூலம் மலைப்பகுதிகளில் வாழும் மக்களும் பயன்பெறுவார்கள். அடர்ந்த காடுகள், ஆறுகள், மலைப்பகுதிகளையொட்டி சாலைகளும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுங்க வரி இன்றி பருத்தி இறக்குமதி! டிச. 31 வரை நீட்டிப்பு!

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

திருமணமாகி 15 ஆண்டுகள்! மனைவிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

SCROLL FOR NEXT