மம்தா பானா்ஜி 
இந்தியா

இன்று பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் மம்தா பானர்ஜி

தில்லி செல்லும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பிரதமர் மோடியைச் சந்திக்கிறார்.

DIN

3 நாட்கள் பயணமாக தில்லி செல்லும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பிரதமர் மோடியைச் சந்திக்கிறார்.

மேற்கு வங்கம் , அசாம், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள சர்வதேச எல்லைகளிலிருந்து 50 கி.மீ தூரம் வரை கடும் பரிசோதனை , கைது நடவடிக்கைகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் மேற்கொள்ளலாம் என எல்லைப் பாதுகாப்பு சட்டத்தில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது. 

இதனை எதிர்த்து எதிர்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அது தொடர்பாகவும் , மத்திய அரசு மேற்கு வங்கத்திற்குத் தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை குறித்தும் இந்த சந்திப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT