இந்தியா

நாட்டில் 89.02 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 89.02 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 64,40,451 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  89,02,08,007 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  36,05,69,116

இரண்டாம் தவணை -  8,30,27,778

45 - 59 வயது

முதல் தவணை -  15,95,61,641

இரண்டாம் தவணை -  7,68,32,812

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,13,72,713

இரண்டாம் தவணை -  5,62,16,918

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,72,796

இரண்டாம் தவணை -  88,95,117

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,52,779

இரண்டாம் தவணை -  1,50,06,337

மொத்தம்

89,02,08,007

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT