முகப்பு
இந்தியா

நாட்டில் 91.54 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 91.54 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:18 AM
நாட்டில் 91.54 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 91.54 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 72,51,419 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  91,54,65,826 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  37,03,90,293

இரண்டாம் தவணை -  9,06,64,628

45 - 59 வயது

முதல் தவணை -  16,19,93,955

இரண்டாம் தவணை -  7,93,41,865

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,26,93,150

இரண்டாம் தவணை -  5,75,61,073

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,74,089

இரண்டாம் தவணை -  89,46,803

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,55,901

இரண்டாம் தவணை -  1,51,44,069 

மொத்தம்

91,54,65,826

முழு கட்டுரையைப் படிக்க →