இந்தியா

தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவி விலகல்

DIN

நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

தனது 3 ஆண்டு கால பதவி நிறைவடைந்ததால் இந்தியாவிற்கான தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவியை ராஜிநாமா செய்தார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கே.வி.சுப்பிரமணியன், தலைமைப் பொருளாதார ஆலோசகராக மூன்று ஆண்டுகள் நிறைவு செய்ததால் தற்போது பதவி விலகுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனை மத்திய அரசும் அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT