லடாக்கில் லேசான நிலநடுக்கம்
லடாக்கில் இன்று (அக்-8) அதிகாலை 12.31 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
லடாக்கில் இன்று (அக்-8) அதிகாலை 12.31 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து 790 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது
மேலும் நிலநடுக்கதால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.