முகப்பு
இந்தியா

நாட்டில் 96.43 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 96.43 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
நாட்டில் 96.43 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 96.43 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 50,63,845 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  96,43,79,212 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  38,88,20,662

இரண்டாம் தவணை -  10,57,49,264

45 - 59 வயது

முதல் தவணை -  16,66,74,343

இரண்டாம் தவணை -  8,44,42,796

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,51,47,025

இரண்டாம் தவணை -  6,03,31,852

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,75,524

இரண்டாம் தவணை -  90,48,454

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,59,830

இரண்டாம் தவணை -  1,54,29,462

மொத்தம்

96,43,79,212

முழு கட்டுரையைப் படிக்க →