முகப்பு
இந்தியா

நாட்டில் 96.82 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 96.82 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
நாட்டில் 96.82 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 96.82 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 35,66,347 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  96,82,20,997 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  39,01,04,011

இரண்டாம் தவணை -  10,70,45,167

45 - 59 வயது

முதல் தவணை -  16,69,84,547

இரண்டாம் தவணை -  8,49,05,479

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,53,36,375

இரண்டாம் தவணை -  6,05,94,664

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,75,639

இரண்டாம் தவணை -  90,58,495

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,60,413

இரண்டாம் தவணை -  1,54,56,207

மொத்தம்

96,82,20,997

முழு கட்டுரையைப் படிக்க →