இந்தியா

நாட்டில் 97.79 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 97.79 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 12,05,162 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  97,79,47,783 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  39,31,57,500

இரண்டாம் தவணை -  11,07,36,109

45 - 59 வயது

முதல் தவணை -  16,77,59,306

இரண்டாம் தவணை -  8,60,28,053

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,57,36,587

இரண்டாம் தவணை -  6,11,94,047

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,75,864

இரண்டாம் தவணை -  90,77,901

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,61,949

இரண்டாம் தவணை -  1,55,20,467

மொத்தம்

97,79,47,783

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

SCROLL FOR NEXT