முகப்பு
இந்தியா

நாட்டில் 102.94 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 102.94 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
நாட்டில் 102.94 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 102.94 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 64,75,733 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,02,94,01,119 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  40,94,98,214

இரண்டாம் தவணை -  12,88,99,829

45 - 59 வயது

முதல் தவணை -  17,25,40,509

இரண்டாம் தவணை -  9,20,43,343

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,83,99,191

இரண்டாம் தவணை -  6,43,50,036

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,78,376

இரண்டாம் தவணை -  91,61,406

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,69,785

இரண்டாம் தவணை -  1,57,60,430

மொத்தம்

1,02,94,01,119

முழு கட்டுரையைப் படிக்க →