முகப்பு
இந்தியா

காங். நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
காங். நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை
பகிர்:

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.

உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அனைத்து பொதுச் செயலாளர்கள், மாநிலங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் மாநிலத் தலைவர்களுடன் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.

தில்லி காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனையில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →