முகப்பு
இந்தியா

நாட்டில் 104.04 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 104.04 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
நாட்டில் 104.04 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பகிர்:

இந்தியாவில் இதுவரை 104.04 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 49,09,254 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,04,04,99,873 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  41,26,09,938

இரண்டாம் தவணை -  13,34,07,626

45 - 59 வயது

முதல் தவணை -  17,33,06,910

இரண்டாம் தவணை -  9,35,00,396

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,88,31,281

இரண்டாம் தவணை -  6,50,88,045

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,78,578

இரண்டாம் தவணை -  91,82,272

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,70,444

இரண்டாம் தவணை -  1,58,24,383

மொத்தம்

1,04,04,99,873

முழு கட்டுரையைப் படிக்க →