இதுவரை 106 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்
நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் எண்ணிக்கை 106.07 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் எண்ணிக்கை 106.07 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 106,07,39,866 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே இன்று மாலை 7 மணி நிலவரப்படி இதுவரை 106,07,39,866 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
| 18 - 44 வயது | முதல் தவணை - 418176752 இரண்டாம் தவணை - 141559984 |
| 45 - 59 வயது | முதல் தவணை - 174720914 இரண்டாம் தவணை - 96177556 |
| 60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 109656519 இரண்டாம் தவணை - 66555031 |
| சுகாதாரத்துறை | முதல் தவணை - 10379006 இரண்டாம் தவணை - 9219407 |
| முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 18371582 இரண்டாம் தவணை - 15923115 |
| மொத்தம் | 1,06,07,39,866 |