முகப்பு
இந்தியா

விநாயகர் சதுர்த்தி: பெங்களூருவில் செப்.10-ல் இறைச்சி விற்பனைக்குத் தடை

பெங்களூரு மாநகரில் விநாயகர் சதுர்த்தி அன்று இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக புதன்கிழமை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Updated On : 8 செப்டம்பர், 2021 at 6:04 PM
பெங்களூருவில் செப்.10-ல் இறைச்சி விற்பனைக்குத் தடை
பகிர்:

பெங்களூரு மாநகரில் விநாயகர் சதுர்த்தி அன்று இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக புதன்கிழமை மாநகராட்சி அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடவுள்ளது.

இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்தியில்,

விநாயகர் சதுர்த்தி நாளான செப்டம்பர் 10ஆம் தேதி விலங்குகள் படுகொலைக்கும், இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.