முகப்பு
இந்தியா

இதுவரை 75.81 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

இந்தியாவில் இதுவரை 75.81 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:08 AM
கோப்புப்படம்
பகிர்:

இந்தியாவில் இதுவரை 75.81 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 54,72,356 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 75,81,99,331 (இன்று மாலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 30,58,59,611

இரண்டாம் தவணை - 4,69,45,312

45 - 59 வயது

முதல் தவணை - 14,54,51,999

இரண்டாம் தவணை - 6,43,17,504

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 9,41,15,941

இரண்டாம் தவணை - 5,00,24,916

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,65,012

இரண்டாம் தவணை - 86,26,343

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,39,398

இரண்டாம் தவணை - 1,41,53,295

மொத்தம்75,81,99,331

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.