முகப்பு
இந்தியா

இதுவரை 76.49 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

இந்தியாவில் இதுவரை 76.49 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
கோப்புப்படம்
பகிர்:

இந்தியாவில் இதுவரை 76.49 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 57,10,380 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 76,49,36,158 (இன்று மாலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 30,87,70,934

இரண்டாம் தவணை - 4,87,22,784

45 - 59 வயது

முதல் தவணை - 14,61,56,251

இரண்டாம் தவணை - 6,49,46,700

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 9,44,61,804

இரண்டாம் தவணை - 5,03,32,329

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,65,571

இரண்டாம் தவணை - 86,39,913

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,40,244

இரண்டாம் தவணை - 1,41,99,628

மொத்தம்76,49,36,158

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.