முகப்பு
இந்தியா

இதுவரை 77.17 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

இந்தியாவில் இதுவரை 77.17 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
இதுவரை 77.17 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்
பகிர்:

இந்தியாவில் இதுவரை 77.17 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 57,11,488 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 77,17,36,406 (இன்று மாலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 31,17,09,349

இரண்டாம் தவணை - 5,04,60,225

45 - 59 வயது

முதல் தவணை - 14,68,80,596

இரண்டாம் தவணை - 6,55,94,624

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 9,48,16,673

இரண்டாம் தவணை - 5,06,61,374

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,66,083

இரண்டாம் தவணை - 86,53,733

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,83,40,933

இரண்டாம் தவணை - 1,42,52,816

மொத்தம்77,17,36,406 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.