முகப்பு
இந்தியா

‘சுதந்திரம், துணிவு, சமத்துவம்’: பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல்காந்தி

தந்தை பெரியாரின் 143ஆம் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
ராகுல் காந்தி
பகிர்:

தந்தை பெரியாரின் 143ஆம் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் சமூக சீர்திருத்த முன்னோடியான தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்த நாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தை பெரியாரின் பிறந்த நாளை பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பதிவின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது சுட்டுரைப் பதிவில், “சுதந்திரம், துணிவு, சமத்துவம்” எனக் குறிப்பிட்டு தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →