திரிணமூல் கட்சியில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ 
இந்தியா

திரிணமூல் கட்சியில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர்

பாஜகவுடன் கருத்து வேறுபாட்டில் இருந்த மேற்குவங்க நாடாளுமன்ற உறுப்பினர் பாபுல் சுப்ரியோ சனிக்கிழமை திரிணமூல் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

DIN

பாஜகவுடன் கருத்து வேறுபாட்டில் இருந்த மேற்குவங்க நாடாளுமன்ற உறுப்பினர் பாபுல் சுப்ரியோ சனிக்கிழமை திரிணமூல் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை மாதம் மாற்றியமைக்கபட்டபோது பாபுல் சுப்ரியோவிடமிருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 

மேலும், மேற்கு வங்க பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் தொடங்கியதிலிருந்து மாநில பாஜக தலைவா்களுடன் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன’ என்று அவா் குறிப்பிட்டிருந்தாா்.

தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாக இருந்த அவர் தனது முடிவைக் கைவிட்டார். இந்நிலையில் பாபுல் சுப்ரியோ திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் டீரக் ஓபிரைன் முன்னிலையில் திரிணமூல் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT