அசாம் : 2,500 காண்டாமிருகக் கொம்புகள் எரிப்பு 
இந்தியா

அசாம் : 2,500 காண்டாமிருகக் கொம்புகள் எரிப்பு

உலக காண்டாமிருக நாளான இன்று(செப்-22)  அசாமின் போகாகாத் பகுதியில் 2,500 காண்டாமிருகக் கொம்புகள் தீ வைத்து எரித்து அழிக்கப்பட்டது.

DIN

உலக காண்டாமிருக நாளான இன்று(செப்-22)  அசாமின் போகாகாத் பகுதியில் 2,500 காண்டாமிருகக் கொம்புகள் தீ வைத்து எரித்து அழிக்கப்பட்டது.

உலகில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் அதிகம் உள்ள பகுதியான அசாமின் காசிரங்கா , மணஸ் மற்றும் ஓரங் தேசிய பூங்காவைச் சேர்ந்த 2600 க்கும் மேற்பட்ட காண்டாமிருகத்தின் கொம்புகள் அதன் பாதுகாப்புக் கருதி தீ வைத்து அழிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா , சில அமைச்சர்கள் மற்றும் மூத்த வன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் 2,500க்கும் மேற்பட்ட கொம்புகளில் 2,479 எரிக்கப்பட்டது. 94 கொம்புகள் கல்வித்தேவைக்காக எடுத்துவைக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT