முகப்பு
இந்தியா

முதல் மாநிலமாக 10 கோடி தடுப்பூசி செலுத்தியது உ.பி.

நாட்டிலேயே 10 கோடிக்கும் மேல் தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலம் உத்தரப் பிரதேசம் என்று கூடுதல் தலைமைச்செயலர் அமித் மோகன் பிரசாத் தெரிவித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

நாட்டிலேயே 10 கோடிக்கும் மேல் தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலம் உத்தரப் பிரதேசம் என்று கூடுதல் தலைமைச்செயலர் அமித் மோகன் பிரசாத் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக கனொலி வாயிலாக நடந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது, நாட்டிலேயே 10 கோடிக்கும் மேல் தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமாக உத்தரப் பிரதேசம் மாறியுள்ளது. கடந்த 10 நாள்களில் மட்டும் ஒரு கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

முறையான மருத்துவ வசதி காரணமாக டெங்கு, மலேரியா பாதிப்பு தற்போது குறைந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →