இந்தியா

காலநிலை மாற்றமே புதிய நோய்களை உருவாக்குகிறது -பிரதமர் மோடி

DIN

பிரதமர் மோடி ‘காலநிலை மாற்றமே புதிய நோய்களையும் அழிவுகளையும் கொண்டு வருகிறது’ எனத் தெரிவித்தார்.

நாட்டின் விவசாயத் துறைக்காக சிறப்பம்சம் கொண்ட 35 புதிய வகை பயிர்களை அர்பணிப்பு செய்து அதுகுறித்து உரையாற்றி வரும் பிரதமர் மோடி, ‘காலநிலை மாற்றமே புதிய நோய்களையும் அழிவுகளையும் கொண்டு வருகிறது. மனிதர்களை மட்டுமல்லாமல் கால்நடைகளையும் , பயிர்களையும் பெரிதும் பாதிக்கிறது.இந்தப் பருவநிலை மாற்றத்தை தடுக்கும் வகையில் ஆய்வுகள் தேவை’ எனத் தெரிவித்தார்.

மேலும் அறிவியல் ,அரசு மற்றும்  சமுதாயம் மூன்றும் இணைந்தால்  மிகச் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் தன் உரையில் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா தடகள சாம்பியன்ஷிப்: உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள், அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: நெல்லை ஆட்சியர்

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

SCROLL FOR NEXT