நாட்டில் 88.34 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன 
இந்தியா

நாட்டில் 88.34 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 88.34 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

DIN

இந்தியாவில் இதுவரை 88.34 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 65,34,306 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  88,34,70,578 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  35,78,56,886

இரண்டாம் தவணை -  8,10,29,611

45 - 59 வயது

முதல் தவணை -  15,88,81,646

இரண்டாம் தவணை -  7,62,14,993

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,10,10,623

இரண்டாம் தவணை -  5,58,98,335

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,72,470

இரண்டாம் தவணை -  88,82,131

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,52,116

இரண்டாம் தவணை -  1,49,71,767

மொத்தம்

88,34,70,578

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூக்கி... நித்யா மெனன்!

கடலோரக் கவிதைகள்... ரவீனா தாஹா!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.88.08 ஆக நிறைவு!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் மசூத் அஸாரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டது உண்மைதான்! - ஜெய்ஷ்-இ-முகமது

காந்தாரா சேப்டர் 1: டப்பிங் பணிகளை முடித்த ருக்மணி வசந்த்!

SCROLL FOR NEXT