குஜராத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5ஆக பதிவு
குஜராத் மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசியப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசியப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குஜராத் மாநிலத்தின் துவாரகா பகுதியில் ரிக்டர் அளவில் 5 அலகுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
Advertisement
Advertisement