கர்நாடகத்தில் புதிதாக 357 பேருக்கு கரோனா தொற்று
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 357 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 357 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 438 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 10 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்: எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்
Advertisement
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 29,82,089 ஆக உயர்ந்துள்ளது. இதில் 29,34,523 பேர் குணமடைந்துவிட்டனர். இதுவரை 37,916 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | நீட் விலக்கு மசோதா: ஆளுநருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
இன்றைய நிலவரப்படி 9621 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.