ஒடிசா உள்பட 4 மாநிலங்களில் உள்ள 5 நிலக்கரி சுரங்கங்கள் ஏலம் 
இந்தியா

ஒடிசா உள்பட 4 மாநிலங்களில் உள்ள 5 நிலக்கரி சுரங்கங்கள் ஏலம்

மின்னணு ஏலம் வாயிலாக 2002 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முதல் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி வரை ஐந்து நிலக்கரி சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டன. 

ANI

புது தில்லி: மின்னணு ஏலம் வாயிலாக 2002 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முதல் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி வரை ஐந்து நிலக்கரி சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டன. 

இந்த ஐந்து நிலக்கரி சுரங்க ஏலத்தில் மூன்று சுரங்கங்களை ஜிண்டால் ஸ்டீல் மற்றும் பவர் லிமிடட் ஏலம் எடுத்துள்ளது. 

இந்த ஐந்து நிலக்கரி சுரங்கங்களின் புவியியல் இருப்பு 665.08 மில்லியன் டன் ஆகும். இந்தச் சுரங்கங்களின் ஆண்டு ஒட்டுமொத்த இருப்பு 14.756 மெட்ரிக் டன் ஆகும். சத்தீஷ்கர்., ஜார்க்கண்ட், மகாராஷ்ட்ரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இந்த நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. 

இந்த ஐந்து நிலக்கரிச் சுரங்கங்களுடன் இதுவரை 47 நிலக்கரிச் சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. இதன் மொத்த ஆண்டு இருப்பு 101.440 மில்லியன் டன் ஆகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT