பிரதமர் நரேந்திர மோடி 
இந்தியா

புனித வெள்ளி: பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து

புனித வெள்ளியான இன்று இயேசு கிறிஸ்துவின் துணிவையும் தியாகத்தையும் நாம் நினைவுகூர்வோம் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். 

DIN

புனித வெள்ளியான இன்று இயேசு கிறிஸ்துவின் துணிவையும் தியாகத்தையும் நாம் நினைவுகூர்வோம் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். 

புனித வெள்ளி பண்டிகையையொட்டு நாடு முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் புனித வெள்ளி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புனித வெள்ளியான இன்று இயேசு கிறிஸ்துவின் துணிவையும் தியாகத்தையும் நாம் நினைவுகூர்வோம். அவரின் கொள்கைகளான சேவை மற்றும் சகோதரத்துவமும், அவரது லட்சியங்கள் ஏராளமான மக்களுக்கு வழிகாட்டும் விளக்காகத் திகழ்கிறது என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT