முகப்பு
இந்தியா

ஹனுமன் ஜெயந்தி: நாட்டு மக்களுக்கு பிரதமா் வாழ்த்து

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமா் நரேந்திரமோடி, மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமா் நரேந்திர Prime Minister, மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:

வலிமை, துணிச்சல் மற்றும் கட்டுப்பாட்டின் அடையாளமாகத் திகழும் பகவான் ஹனுமான் பிறந்த நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பவன்புத்திரனின் அருளால், அனைவரின் வாழ்வும் எப்போதும் வலிமை, புத்திக்கூா்மை, அறிவு வளம் நிறைந்ததாக இருக்கட்டும் என்று தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →