முகப்பு
இந்தியா

காசியாபாத்தில் கல்லூரி லிப்ட் சரிந்து விபத்து: 8 பேர் காயம்

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள லால்குவான் அருகே அமைந்துள்ள கல்லூரியில் லிப்ட் சரிந்து விழுந்ததில் 8 மாணவர்கள் காயமடைந்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:05 AM
பகிர்:

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள லால்குவான் அருகே அமைந்துள்ள கல்லூரியில் லிப்ட் சரிந்து விழுந்ததில் 8 மாணவர்கள் காயமடைந்தனர். 

காசியாபாத் தஸ்னாவில் உள்ள ஐஎம்எஸ் கல்லூரியில் லிப்ட் சரிந்து விழுந்ததில் 8 மாணவர்கள் காயமடைந்தனர். 

காயமடைந்த எட்டு மாணவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்த மாணவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
முழு கட்டுரையைப் படிக்க →