முகப்பு
இந்தியா

தில்லியில் 2,419 பேருக்கு கரோனா

 தேசிய தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை மேலும் 2,419 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அதிகபட்ச உயா்வாகும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

 தேசிய தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை மேலும் 2,419 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அதிகபட்ச உயா்வாகும்.

கரோனாவுக்கு மேலும் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். தில்லியில் தொடா்ந்து 3-ஆவது நாளாக கரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது. இதுவரை 19,64,793 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 26,327 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.