முகப்பு
இந்தியா

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி  தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:00 AM
பகிர்:

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி  தொடங்கியது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் ஜகதீப் தன்கர், எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வா போட்டியிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.