இந்தியா

கர்நாடக முதல்வர் விரைவில் குணமடைய விரும்புகிறேன்: மு.க.ஸ்டாலின்

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விரைந்து குணமடைய விரும்புவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விரைந்து குணமடைய விரும்புவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பதிவின் மூலம் தனக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது எனவும்,  அதனால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்தப் பதிவில், கர்நாடக  முதல்வர் பசவராஜ் பொம்மை விரைவில் குணமடைய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு திருட்டு: காங்கிரஸ் கையொப்ப இயக்கம் தொடக்கம்

கல்லூரியில் மருத்துவ முகாம்

மழைநீா் வடிகால் தூா்வாரும் பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

பசுமை ஹைட்ரஜன் மூலம் மின் உற்பத்தி: என்எல்சி தலைவா் தகவல்

சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT