இந்தியா

புலிக்கு உணவளித்த ஓட்டுநர்! பூனையாக தின்றுச்சென்ற வைரல் விடியோ

வனப்பகுதிக்குள் சென்ற பேருந்து ஓட்டுநர் ஒருவர் புலிக்கு கறியை உணவாக அளிப்பதை, புலியும் அமைதியான உண்டு சென்றது. இந்த விடியோ இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது

DIN

வனப்பகுதிக்குள் சென்ற பேருந்து ஓட்டுநர் ஒருவர் புலிக்கு கறியை உணவாக அளிப்பதை, புலியும் அமைதியான உண்டு சென்றது. இந்த விடியோ இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. 

தி அமேஸிங் டைகர்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த விடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த விடியோவில், காட்டிற்குள் சென்ற பேருந்து ஓட்டுநர் சன்னல் வழியாக புலியை அழைக்கிறார். 

குச்சியில் கறித்துண்டை மாட்டி சன்னல் வழியாக நீட்டுகிறார். புலியும் அமைதியாக சன்னல் அருகே வந்து,  கறித்துண்டை உண்டு செல்கிறது. இதனை பேருந்துக்குள் இருந்த மற்றொரு நபர் விடியோ எடுத்துள்ளார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு

லாட்டரி விற்றவா் கைது

தேசிய தற்காப்புக்கலை, யோகா போட்டிகள் 1900 மாணவ- மாணவிகள் பங்கேற்பு

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

வேளாங்கண்ணிக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT