சௌத்ரி பூபேந்திர சிங் 
இந்தியா

உத்தரப் பிரதேச பாஜக தலைவராக பூபேந்திர சிங் நியமனம்

உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு புதிய பாஜக தலைவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு புதிய பாஜக தலைவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக தலைவர் பதவி காலியாக இருந்தநிலையில், தற்போது மாநிலத் தலைவராக சௌத்ரி பூபேந்திர சிங்(54) நியமிக்கப்பட்டுள்ளார்.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமச்சரவையில் பூபேந்திர சிங்  பஞ்சாயத் ராஜ்(ஊரக வளர்ச்சித் துறை) அமைச்சராகவும் மாநில சட்ட மேலவை உறுப்பினராகவும் உள்ளார்.

அதேபோல், திரிபுரா மாநிலத்தின் பாஜக தலைவராக ராஜீப் பட்டாச்சார்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT