கோப்புப்படம் 
இந்தியா

குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ்: எங்கு தெரியுமா?

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் குளிரின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று வெப்பநிலை மேலும் குறைந்து ஃபதேபூரில் மிகவும் குறைந்தபட்ச வெப்பநிலையான 2 டிகிரி செல்சியஸ் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

DIN

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் குளிரின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஃபதேபூரில் வெப்பநிலை நேற்று மேலும் குறைந்து மிகவும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 2 டிகிரி செல்சியஸ் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அங்கு பகலில் வெப்பம், இரவில் குளிர் என்று காலநிலை மாறி மாறி வருகிறது.

இதேபோல சுருவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 3.5 டிகிரி செல்சியஸ், கரௌலியில் 4 டிகிரி செல்சியஸ், நாகூரில் 6.1 டிகிரி செல்சியஸ், பில்வாராவில் 6.5 டிகிரி செல்சியஸ், பிலானியில் 7.3 டிகிரி செல்சியஸ், சிகாரில் 7.5 டிகிரி செல்சியஸ், கோட்டாவில் 8 டிகிரி செல்சியஸ் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜெய்ப்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்பநிலை 7.3 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT