முகப்பு
இந்தியா

கரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்: மத்திய அரசு

உலகளவில் கரோனா இன்னும் இருப்பதால் இந்தியாவில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

Updated On : 20 டிசம்பர், 2022 at 7:30 PM
கோப்புப் படம்
பகிர்:


உலகளவில் கரோனா இன்னும் இருப்பதால் இந்தியாவில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சேகரித்த மாதிரிகளை உரிய ஆய்வகத்துக்கு அனுப்பவும், தொற்று விதிமுறைகளை கடைபிடிக்கவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.