இந்தியா

யுஜிசி - நெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது!

DIN

உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி-நெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வினை (யுஜிசி-நெட் தேர்வு) தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. 

அதன்படி நடப்பாண்டுக்கான யுஜிசி-நெட் தேர்வுக்கு இன்று (டிச.29) முதல் வருகிற 2023, ஜனவரி 17 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும்

2023 பிப்ரவரி 21 முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கணினி அடிப்படையில் 83 பாடங்களுக்கு உதவி பேராசிரியர் தேர்வு நடத்தப்படும் என்று யுஜிசி தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார். 

யுஜிசி-நெட் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT