இந்தியா

25 மனநல சிகிச்சை மையங்கள்: நிர்மலா சீதாராமன்

மத்திய நிதிநிலை அறிக்கையில் 25 மனநல சிகிச்சை மையங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

25 தேசிய மனநல சிகிச்சை மையங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தார். 

2022 - 23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

சமீப காலமாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மீள்வதற்காக 25 தேசிய மனநல சிகிச்சை மையங்கள் திறக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏா்டெல் வாடிக்கையாளா்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் இனி இலவசம்

குளிதிகையில் மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம்

உலகின் மூத்தகுடி தமிழ்குடி என்பதற்கு திருக்குறளே சான்று

மகாத்மா மரணித்த போது...

பட்ஜெட் - நிதியமைச்சர் கவனத்துக்கு...

SCROLL FOR NEXT