’பட்ஜெட்டில் பூஜ்யம் தான் உள்ளது’: மம்தா பானர்ஜி
பட்ஜெட்டில் பூஜ்யம் தான் உள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி விமர்சனம் செய்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளா
இந்தியா’பட்ஜெட்டில் பூஜ்யம் தான் உள்ளது’: மம்தா பானர்ஜி
பட்ஜெட்டில் பூஜ்யம் தான் உள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி விமர்சனம் செய்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளா
பட்ஜெட்டில் பூஜ்யம் தான் உள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி விமர்சனம் செய்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று 2022 - 2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதையும் படிக்க | பொது பட்ஜெட் 2022-23: முக்கிய அம்சங்கள்
இந்நிலையில், பட்ஜெட்டை விமர்சனம் செய்து மம்தா பானர்ஜி தன் டிவிட்டர் பக்கத்தில் ‘ வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் நசுக்கப்படும் பொதுமக்களுக்கு இந்த பட்ஜெட்டில் பூஜ்யம் தான் உள்ளது. எதையும் குறிக்காத பெரிய வார்த்தைகளில் அரசாங்கம் தோற்றுப்போனது. இது பெகாசஸ் ஸிபின் பட்ஜெட்’ எனப் பதிவிட்டுள்ளார்.